Also Watch
Read this
Posted on: Apr 18, 2025 03:38 AM
By: Srini Vasan

வக்பு திருத்த சட்டத்தை கொண்டு வந்ததற்காக பிரதமர் மோடியை தாவூதி போரா சமூகத்தினர் நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனர்.
தங்கள் சமூகத்தின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேற்றப்பட்டு இருப்பதாக கூறினர்.
பிரதமர் மோடியின் அனைவருக்குமான ஆதரவு, அனைவருக்குமான வளர்ச்சி, அனைவரின் நம்பிக்கை என்ற முழக்கத்தில் நம்பிக்கை வைத்திருப்பதாக தெரிவித்தனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved