Also Watch
Read this
Posted on: Dec 19, 2025 06:17 AM
By: Web Team

சென்னையில், ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 480 ரூபாய் குறைந்துள்ளது. 22 கேரட் தங்கத்தின் விலை, ஒரு கிராமுக்கு 60 ரூபாய் குறைந்து 12 ஆயிரத்து 380 ரூபாய்க்கும், சவரனுக்கு 480 ரூபாய் குறைந்து 99 ஆயிரத்து 40 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. தங்கத்தை போல் வெள்ளியின் விலையும் குறைந்துள்ளது. வெள்ளியின் விலை கிராமுக்கு 3 ரூபாய் குறைந்து 221 ரூபாய்க்கும், கிலோவுக்கு 3 ஆயிரம் குறைந்து 2 லட்சத்து 21 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனையாகிறது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved