Also Watch
Read this
By: Web Team

சென்னையில், ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று குறைந்திருந்த நிலையில், இன்றும் சவரனுக்கு 160 ரூபாய் குறைந்தது. 22 கேரட் தங்கத்தின் விலை, கிராமுக்கு 20 ரூபாய் குறைந்து 12 ஆயிரம் ரூபாய்க்கும், சவரனுக்கு 160 ரூபாய் குறைந்து 96 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளியின் விலை கிராமுக்கு 4 ரூபாய் குறைந்து 196 ரூபாய்க்கும், கிலோவுக்கு 4 ஆயிரம் ரூபாய் குறைந்து 1 லட்சத்து 96 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை ஆனது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved