Also Watch
Read this
Posted on: Dec 06, 2025 08:29 AM
By: Web Team

சென்னையில், ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 320 ரூபாய் உயர்ந்துள்ளது. 22 கேரட் தங்கத்தின் விலை கிராமுக்கு 40 ரூபாய் உயர்ந்து 12 ஆயிரத்து 40 ரூபாய்க்கும், சவரனுக்கு 320 ரூபாய் உயர்ந்து 96 ஆயிரத்து 320 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளியின் விலை கிராமுக்கு 3 ரூபாய் உயர்ந்து 199 ரூபாய்க்கும், கிலோவுக்கு 3 ஆயிரம் ரூபாய் உயர்ந்து 1 லட்சத்து 99 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனையாகிறது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved