ஒரு சவரன் ஆபரண தங்கத்தின் விலை மீண்டும் ரூ.73 ஆயிரத்தை நெருங்கியது,சென்னையில் ஒரு சவரன் ஆபரண தங்கம் ரூ.320 உயர்ந்து ரூ.72,840-க்கு விற்பனை,ஒரு கிராம் ஆபரண தங்கம் ரூ.40 உயர்ந்து ரூ.9,105-க்கு விற்பனை.