கோ கோ உலகக்கோப்பையை வென்ற இந்திய ஆடவர் மற்றும் மகளிர் அணிக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்த வெற்றி, இந்தியாவின் பழமையான பாரம்பரிய விளையாட்டை வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளது என்றும், இளம் விளையாட்டு வீரர்களுக்கு உந்துதலாக இருக்கும் என்றும் கூறினார்.