news-tamil-logo

3/22/2026, 7:33:20 AM

news-tamil-logo
more
Advertisement
Home news உபி முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு கெஜ்ரிவால் பதிலடி.. சட்டம் ஒழுங்கை பற்றி அமித்ஷாவிடம் போய் கேளுங்கள்
tv

Also Watch

tv

Read this

உபி முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு கெஜ்ரிவால் பதிலடி.. சட்டம் ஒழுங்கை பற்றி அமித்ஷாவிடம் போய் கேளுங்கள்

டெல்லி

Posted on: Jan 25, 2025 07:04 AM

26

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
06

டெல்லியில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் விமர்சித்ததற்கு முன்னாள் முதலமைச்சர் கெஜ்ரிவால் பதிலடி கொடுத்துள்ளார்.

டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், தலைநகரின் சட்டம் ஒழுங்கை கவனிக்காமல் எதிர்க்கட்சிகளை உடைக்கும் பணிகளிலேயே கவனம் செலுத்தலாமா என மத்திய அமைச்சர் அமித்ஷாவிடம் போய் கேட்குமாறு கூறினார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தொடர்ந்து குறைந்து வரும் ஆபரணத் தங்கத்தின் விலையால் மக்கள் மகிழ்ச்சி..!

2
14 hrs 52 mins agoshare
Gold








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved