மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள குற்றவாளி ஞானசேகரன்,செங்கல்பட்டு மாவட்டம் தண்டரைப்பேட்டையில் ஞானசேகரனின் பண்ணை வீடு,குற்றச்செயல்கள் மூலம் கிடைத்த பணத்தில் மதுராந்தகம் அருகே பண்ணை வீடு,தொடர் குற்றங்களில் ஈடுபட்டு வந்த ஞானசேகரன்- பாலியல் வன்கொடுமை வழக்கில் சிக்கினான்,பாலியல் வன்கொடுமை வழக்கில் சிக்கியதைத் தொடர்ந்து வெளிவரும் அதிர்ச்சி தகவல்கள்.https://www.youtube.com/embed/LnS0LuUljL8