மதுரையில் காளீஸ்வரன் என்ற கிளாமர் காளி கொலை வழக்கில் மேலும் 5 பேர் கைது,நேற்று ஒருவன் சரண் ஆன நிலையில் மேலும் 5 பேரை கைது செய்தது காவல்துறை,கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் வழுக்கி விழுந்து மாவுக்கட்டு போடப்பட்டுள்ளதாக தகவல்,கிளாமர் காளி கொலை வழக்கில் இதுவரை 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்,கைது செய்யப்பட்டவர்களிடம் காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை.