news-tamil-logo

3/22/2026, 11:16:58 AM

news-tamil-logo
more
Advertisement
Home news கில் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டது சிறப்பான முடிவு.. முன்னாள் கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா கருத்து
tv

Also Watch

tv

Read this

கில் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டது சிறப்பான முடிவு.. முன்னாள் கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா கருத்து

ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை தொடர்

Posted on: Jan 21, 2025 07:41 PM

30

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
13

சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் இந்திய அணியின் துணை கேப்டனாக சுப்மன் கில் நியமிக்கப்பட்டதற்கு முன்னாள் கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா வரவேற்பு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள அவர், கில் போன்ற இளம் வீரருக்கு இவ்வளவு பெரிய வாய்ப்பை கொடுக்கும் போது அவர் எவ்வளவு திறமை வாய்ந்த வீரராக இருப்பார் என்பதை நாம் அறிந்து கொள்ள முடியும் என சுரேஷ் ரெய்னா தெரிவித்தார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ஈரானின் தாக்குதலை கண்டித்துள்ள சவூதி அரேபியா

0
2 mins agoshare
Iran embassy








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved