news-tamil-logo

3/18/2026, 11:27:55 AM

news-tamil-logo
more
Advertisement
Home news தென் கொரியாவில் தொடரும் விமான விபத்து.. ஹாங்காங் நோக்கி செல்லவிருந்த விமானத்தில் தீ விபத்து
tv

Also Watch

tv

Read this

தென் கொரியாவில் தொடரும் விமான விபத்து.. ஹாங்காங் நோக்கி செல்லவிருந்த விமானத்தில் தீ விபத்து

கிம்ஹே விமான நிலையம், தென் கொரியா

Posted on: Jan 29, 2025 03:39 PM

46

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
3

தென் கொரிய விமான நிலையத்தில் பயணிகள் விமான திடீரென தீப்பிடித்த எரிந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பூசன் நகரில் உள்ள கிம்ஹே சர்வதேச விமான நிலையத்தில் இருந்து ஹாங்காங் நோக்கி மொத்தம் 176 பேருடன் ஏர் பூசன் என்ற விமானம் புறப்பட தயாராக இருந்தது.

அப்போது விமானத்தின் ஒரு பகுதியில் திடீரென தீப்பற்றியது. விமான ஊழியர்கள், பயணிகள் அனைவரையும் அவசரகால எஸ்கேப் ஸ்லைடு மூலம் பத்திரமாக வெளியேற்றினர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தொடரும் போர் பதற்றம், தாக்குதல்கள்

26
8 mins agoshare
iran isrealbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved