news-tamil-logo

3/22/2026, 1:15:16 AM

news-tamil-logo
more
Advertisement
Home news கால்பந்து வரலாற்றில் 1,300 கோல்களில் பங்களித்த முதல் வீரர்
tv

Also Watch

tv

Read this

கால்பந்து வரலாற்றில் 1,300 கோல்களில் பங்களித்த முதல் வீரர்

லியோனல் மெஸ்ஸி அசத்தல்

Posted on: Nov 25, 2025 08:07 AM

13

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Lionel Messi

கால்பந்து வரலாற்றில் 1,300 கோல்களில் பங்களித்த முதல் வீரராக லியோனல் மெஸ்ஸி புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளார். தனது கால்பந்து விளையாட்டு பயணத்தில் மெஸ்ஸி, மொத்தமாக 896 கோல்களை அடித்ததுடன், 404 கோல்களை அசிஸ்ட்டு செய்து அசத்தியுள்ளார். எம்எல்எஸ் தொடரில் சின்சினாட்டி அணிக்கு எதிரான போட்டியில், இன்டர் மியாமி அணிக்காக விளையாடிய மெஸ்ஸி, ஹாட்ரிக் அசிஸ்ட் செய்ததுடன், 1 கோல் அடித்து ஆட்ட நாயகன் விருதை வென்றார். இதன் மூலமாக கோல்கள் பங்களிப்பில் 1,300 என்ற மைல்கல்லை எட்டிய முதல் வீரராக வரலாறு படைத்துள்ளார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தொடர்ந்து குறைந்து வரும் ஆபரணத் தங்கத்தின் விலையால் மக்கள் மகிழ்ச்சி..!

2
8 hrs 34 mins agoshare
Gold








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved