அண்ணா பல்கலை மாணவி பாலியல் வழக்கில் FIR கசிந்தது தொடர்பாக நீதிபதிகள் கேள்வி.காவல்துறை தரப்பில் FIR கசியவில்லை என எப்படி உறுதியாக கூற முடியும் - நீதிபதிகள்.FIR-ஐ யாரெல்லாம் பதிவிறக்கம் செய்தார்கள் என கண்டுபிடிக்க வசதி உள்ளது- நீதிபதிகள்.காவல்துறை தரப்பில் FIR கசியவில்லை என எப்படி உறுதியாக கூற முடியும் - நீதிபதிகள்.