news-tamil-logo

3/22/2026, 4:25:54 AM

news-tamil-logo
more
Advertisement
Home news மீண்டும் சபாநாயகர் இருக்கையில் அப்பாவு
tv

Also Watch

tv

Read this

மீண்டும் சபாநாயகர் இருக்கையில் அப்பாவு

மீண்டும் சபாநாயகர் இருக்கையில் அப்பாவு

Posted on: Mar 17, 2025 08:13 AM

34

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வியடைந்த நிலையில் மீண்டும் சபாநாயகர் இருக்கையில் அப்பாவு,

சட்டமன்றத்தில் இருந்த திமுக கூட்டணி  எம்எல்ஏக்கள் கரங்களை தட்டி வரவேற்பு,

அதிமுக கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தை எதிர்த்து 154 பேர் வாக்களிப்பு,

நம்பிக்கையில்லா தீர்மானத்தை ஆதரித்து 63 பேர் வாக்களித்துள்ளனர்,

சட்டமன்றத்தில் சபாநாயகர் அப்பாவு தற்போது உருக்கமாக பேசி வருகிறார்.



SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தொடர்ந்து குறைந்து வரும் ஆபரணத் தங்கத்தின் விலையால் மக்கள் மகிழ்ச்சி..!

2
11 hrs 45 mins agoshare
Gold








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved