news-tamil-logo

3/21/2026, 11:29:48 PM

news-tamil-logo
more
Advertisement
Home news பொய் பாலியல் வன்கொடுமை வழக்கு.. பெண்கள் மீதும் நடவடிக்கை எடுக்கலாம் - கேரளா உயர்நீதிமன்றம்
tv

Also Watch

tv

Read this

பொய் பாலியல் வன்கொடுமை வழக்கு.. பெண்கள் மீதும் நடவடிக்கை எடுக்கலாம் - கேரளா உயர்நீதிமன்றம்

பொய்யான பாலியல் வழக்கு

Posted on: Mar 02, 2025 07:57 AM

27

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
7

பொய்யான பாலியல் வன்கொடுமை வழக்குகளில் அப்பாவி ஆண்களை சிக்க வைக்கும் பெண்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியும் என கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

இன்றைய காலகட்டத்தில் அப்பாவி மக்கள் மீது கடுமையான பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுகளை சுமத்தும் போக்கு உள்ளதாக கூறிய நீதிமன்றம்,

புகார்தாரர் பெண் என்பதால், அவர் கூறுவது முற்றிலும் உண்மை என எடுத்துக் கொள்ள முடியாது என தெரிவித்தது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தொடர்ந்து குறைந்து வரும் ஆபரணத் தங்கத்தின் விலையால் மக்கள் மகிழ்ச்சி..!

2
6 hrs 48 mins agoshare
Gold








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved