சென்னை கொடுங்கையூரில் நூற்றுக்கணக்கான வெளிநாட்டு மது பாட்டில்கள் அழிப்பு,2021-ம் ஆண்டு சட்டவிரோதமாக விற்பனைக்கு வைத்திருந்த 806 வெளிநாட்டு மது பாட்டில்கள் பறிமுதல்,வெளிநாட்டு மதுபானங்களை அழிக்க ஜார்ஜ் டவுன் நீதிமன்றம் உத்தரவு,நீதிமன்ற உத்தரவின் பேரில் வெளிநாட்டு மதுபானங்களை அழித்த உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள்.https://www.youtube.com/embed/Xtn9DHMcx_E