தயாநிதிமாறன் தொடர்ந்துள்ள அவதூறு வழக்கிலிருந்து விடுவிக்ககோரிய இபிஎஸ் மனு,சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் மனுவை திரும்ப பெற்றுக்கொண்டார் இபிஎஸ்,மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தின்போது தன் மீது அவதூறு பரப்பியதாக தயாநிதி மாறன் மனு,Eps தன்னை விடுவிக்க கோரி தாக்கல் செய்த மனு விசாரணைக்கு உகந்தது அல்ல தயாநிதிமாறன்.