திருச்சி அதிமுகவினர் அமைச்சர்களுடன் தொடர்பில் இருப்பதாக தகவல் வருகிறது,திமுகவினருடன் தொடர்பில் இருந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,திருச்சி மாவட்ட நிர்வாகிகளுக்கு இது தான் கடைசி எச்சரிக்கை,திமுகவினருடன் தொடர்பில் இருக்கலாம் என்பதை உடனடியாக மறந்து விடுங்கள்,ஜெயலலிதா இருந்த போது திருச்சி அதிமுகவின் கோட்டையாக இருந்தது,