அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைநகர் டெல்லிக்கு திடீர் பயணம்,காலை 11:15 மணிக்கு சென்னையில் இருந்து விமானம் மூலம் டெல்லி செல்லும் இபிஎஸ் ,பரபரப்பான அரசியல் சூழலில் டெல்லி செல்லும் எடப்பாடி பழனிசாமி,டெல்லியில் புதிதாக கட்டப்பட்டுள்ள அதிமுக அலுவலகத்தை காண செல்லவுள்ளதாக தகவல்,சட்டப்பேரவை தேர்தல் நெருங்கும் நிலையில் இபிஎஸ்-இன் திடீர் டெல்லி பயணத்தால் பரபரப்பு.