Also Watch
Read this
Posted on: Feb 13, 2025 07:06 AM
By: Srini Vasan

ஜெயலலிதா மறைவுக்குப் பின் அதிமுகவை மீட்டெடுத்தவர் இபிஎஸ் ஆர்.பி.உதயகுமார் ,
அதிமுகவில் யாராலும் சேதாரத்தை ஏற்படுத்த முடியாது என ஆர்.பி.உதயகுமார் திட்டவட்டம்,
மக்கள் விரும்பும் தலைவராக இபிஎஸ் உள்ளார் எனவும் ஆர்.பி.உதயகுமார் பேச்சு,
எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோரின் மறு வடிவமாக இபிஎஸ் உள்ளார் -ஆர்.பி.உதயகுமார்.
https://www.youtube.com/embed/NtGcPpS-dp4
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved