டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் சந்திப்பு,மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இல்லத்தில் வைத்து எடப்பாடி பழனிசாமி சந்திப்பு,கொள்கை வேறு கூட்டணி வேறு என அண்மையில் எடப்பாடி பழனிசாமி கூறியிருந்தார்,சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு கூட்டணிக்கு ஆயத்தமாகிறாரா இபிஎஸ் என அரசியல் அரங்கில் பரபரப்பு,அமித்ஷா-எடப்பாடி பழனிசாமி சந்திப்பில் அரசியல் கணக்கு ஏதுமில்லை என அண்ணாமலை கூறியிருந்தார்.