சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள இல்லத்தில் இருந்து ,வானகரத்தில் நடைபெறும் அதிமுக பொதுக் குழுவில் பங்கேற்க புறப்பட்டார் இபிஎஸ்,இபிஎஸ் வாகனம் மீது மலர்களை தூவி வரவேற்கும் அதிமுக தொண்டர்கள்.