இபிஎஸ் பதில் அளித்திருப்பது பாஜகவிற்கு தான் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது - திருமா,அதிமுகவை கபளீகரம் செய்ய முயற்சிப்பது யார் என்பதை இபிஎஸ் தெளிவுபடுத்த வேண்டும் - திருமா,அதிமுகவை கபளீகரம் செய்ய முயல்வது பாஜகதான் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது - திருமா,கூட இருந்து கொண்டே தான் ஒரு கட்சியை கபளீகரம் செய்ய முடியும் - திருமா,அதிமுக - பாஜக இடையே இணைப்பு இருக்கிறது, பிணைப்பு இல்லை - திருமா.