news-tamil-logo

3/21/2026, 11:30:56 PM

news-tamil-logo
more
Advertisement
Home news இங்கிலாந்து - தென் ஆப்பிரிக்க அணிகள் மோதல்.. தென் ஆப்பிரிக்க அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
tv

Also Watch

tv

Read this

இங்கிலாந்து - தென் ஆப்பிரிக்க அணிகள் மோதல்.. தென் ஆப்பிரிக்க அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி

தென் ஆப்பிரிக்க வெற்றி

Posted on: Mar 02, 2025 06:56 AM

25

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
37

சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் இங்கிலாந்து அணியை வீழ்த்திய தென்னாப்பிரிக்க அணி, அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.

முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 38 புள்ளி 2 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 179 ரன்கள் மட்டுமே எடுத்தது.

தொடர்ந்து பேட்டிங் செய்த தென்னப்பிக்க அணி, அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி 29 புள்ளி1 ஓவர்களில் 181 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தொடர்ந்து குறைந்து வரும் ஆபரணத் தங்கத்தின் விலையால் மக்கள் மகிழ்ச்சி..!

2
6 hrs 50 mins agoshare
Gold








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved