வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் இருந்து இங்கிலாந்து கேப்டன் ஜோஸ் பட்லர் விலகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு பதிலாக புதிய கேப்டனாக லிவிங்ஸ்டன் நியமிக்கப்பட்டுள்ளார். இதனிடையே டி20 தொடருக்கான அணியில் பட்லர் இடம்பெற்றுள்ளார்.