திருச்சி விமான நிலையத்தில் 2 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த பதற்றம்...6 சிறார்கள் உள்ளிட்ட 141 பயணிகளும் பத்திரமாக தரையிறங்கினர்....ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் இருந்த பயணிகள் அனைவரும் பத்திரமாக உள்ளனர்...2 மணி நேரத்திற்கும் மேலாக வானில் வட்டமடித்த விமானம் பத்திரமாக தரையிறக்கப்பட்டது...திருச்சி விமான நிலையத்தில் 2 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த பதற்றம்...விமானம் பத்திரமாக தரையிறக்கப்பட்டதை அடுத்து முடிவுக்கு வந்த பதற்றம்....