Also Watch
Read this
By: Web Team

அதிமுக நிறுவன தலைவர் எம்.ஜி.ஆர். போல் மக்களைக் காத்து, தமிழகத்தை மீட்க வேண்டிய கடமை அதிமுகவுக்கு இருப்பதாக எடப்பாடி பழனிசாமி பதிவு
திமுகவின் மக்கள் விரோத ஆட்சிக்கு, தமிழக மக்கள் துணையோடு முடிவுரை எழுதிட உறுதியேற்போம் என்றும் சூளுரை
தந்தை பெரியாருக்கு இபிஎஸ் புகழாரம்
மனிதம் போற்றும் உன்னதக் கோட்பாடாம் திராவிடத்தின் உயரிய விழுமியங்களோடு, சமூகநீதிப் பாதையில் தொடர்ந்து பயணிக்க உறுதியேற்போம்
ஆதிக்கத்தின் அனைத்து வடிவங்களையும் சுட்டெரித்த பேரொளி, தமிழ்நாட்டின் பகுத்தறிவுப் பாதைக்கு வித்திட்ட சுடரொளி என்றும், நினைவு நாளில் தந்தை பெரியாருக்கு இபிஎஸ் புகழாரம்
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved