news-tamil-logo

3/14/2026, 7:38:41 PM

news-tamil-logo
more
Home news விளைநிலத்திற்குள் உலா வந்த யானை.. ஜேசிபியை முட்டி தூக்கியதால் பரபரப்பு
tv

Also Watch

tv

Read this

விளைநிலத்திற்குள் உலா வந்த யானை.. ஜேசிபியை முட்டி தூக்கியதால் பரபரப்பு

மேற்குவங்கம்

Posted on: Feb 04, 2025 12:19 PM

19

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
20

மேற்குவங்கத்தில் உணவு தேடி வந்த யானையை பொதுமக்கள் துன்புறுத்தியதால், யானை ஜேசிபியை தனது பலத்தால் தூக்கி பீதி கிளப்பியது.

பர்காரியா ஆற்றின் கரையோர பகுதியில் இருந்து ஒற்றை யானை ஒன்று விளை நிலத்திற்குள் உலாவிய நிலையில், அங்கிருந்த ஓட்டுநர் யானையை துன்புறுத்த முயன்றார்.

இதனால் ஆத்திரமடைந்த யானை ஜேசிபி வாகனத்தை முட்டி தூக்கியது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பிரபல இயக்குநர்களுக்காக அர்ப்பணிக்கப்பட்ட சுவர்

0
3 hrs 44 mins agoshare
Allu cinemas








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved