news-tamil-logo

3/22/2026, 5:51:00 AM

news-tamil-logo
more
Advertisement
Home news இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகன விற்பனை அதிகரிப்பு.. 2023ஆம் ஆண்டை விட 2024ல் 26.5 சதவிகிதம் வளர்ச்சி
tv

Also Watch

tv

Read this

இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகன விற்பனை அதிகரிப்பு.. 2023ஆம் ஆண்டை விட 2024ல் 26.5 சதவிகிதம் வளர்ச்சி

இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகன விற்பனை அதிகரிப்பு

Posted on: Dec 31, 2024 06:48 AM

16

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
19

இந்தியாவின் எலெக்ட்ரின் வாகன விற்பனை 2024ஆம் ஆண்டில் புதிய மைல்கல்லை எட்டியுள்ளது. கடந்த ஆண்டு எலெக்ட்ரிக் வாகன விற்பனை 1. 5 மில்லியன் யூனிட்களாக இருந்தது.

இந்நிலையில் டிசம்பர் 29 ஆம் தேதி வரையிலான நிலவரப்படி எலெக்ட்ரிக் வாகன விற்பனை 26 புள்ளி 5 சதவீதம் அதிகரித்து 1 புள்ளி 94 மில்லியன் யூனிட்களாக உயர்ந்துள்ளது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தொடர்ந்து குறைந்து வரும் ஆபரணத் தங்கத்தின் விலையால் மக்கள் மகிழ்ச்சி..!

2
13 hrs 10 mins agoshare
Gold








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved