ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்து பேசுகிறார் தவெக தலைவர் விஜய்.அண்ணா பல்கலை.மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவம் குறித்து முறையிடுகிறார்.சற்று நேரத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்திக்கிறார் தவெக தலைவர் விஜய்.