Also Watch
Read this
Posted on: Mar 12, 2025 07:46 AM
By: Srini Vasan
கர்நாடக முதலமைச்சர் சித்தராமைய்யாவுடன் திமுக குழுவினர் நேரில் சந்திப்பு,
தமிழக அமைச்சர் பொன்முடி, திமுக எம்.பி. அப்துல்லா ஆகியோர் நேரில் சந்திப்பு,
தொகுதி மறு வரையறை தொடர்பான அனைத்துக்கட்சி கூட்டத்தில் பங்கேற்க அழைப்பு,
வரும் 22-ம் தேதி அனைத்துக்கட்சி கூட்டம் நடக்க உள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved