Also Watch
Read this
Posted on: Mar 11, 2025 08:06 AM
By: Srini Vasan
ஒடிசா முன்னாள் முதலமைச்சர் நவீன் பட்நாயக்குடன் திமுக குழு சந்திப்பு,
தமிழகத்தில் அடுத்தக்கட்டமாக நடைபெறும் அனைத்துக்கட்சி கூட்டத்தில் பங்கேற்க அழைப்பு,
அமைச்சர் டிஆர்பி ராஜா, தயாநிதிமாறன் ஆகியோர் நேரில் சென்று அழைப்பு,
தொகுதி மறு சீரமைப்பு தொடர்பான கூட்டத்தில் பங்கேற்குமாறு நவீன் பட்நாயக்கிற்கு அழைப்பு.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved