Also Watch
Read this
Posted on: Dec 23, 2024 07:07 AM
By: Srini Vasan

2026 தேர்தலில் தி.மு.க. கூட்டணிதான் சரித்திர வெற்றி பெறும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
திமுக செயற்குழு கூட்டத்தில் பேசிய அவர், திமுக கூட்டணியை பிரிக்க எதிர்க்கட்சிகள் எத்தனை கணக்கு போட்டாலும் வெற்றி பெறமுடியாது என திட்டவட்டமாக கூறினார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved