திஷா கமிட்டி குழு கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை,பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டம், திமுக ஆட்சியில் சிறப்பாக செயல்படுத்தப்படுகிறது,செங்கோட்டையனின் கோரிக்கையை ஏற்று தேங்காய் விவசாயிகளுக்கு விரைவில் பணப்பட்டுவாடா, பிரதமமந்திரி வீடு கட்டும் திட்டத்திற்கு அலகுத் தொகையை ரூ.3.50 லட்சமாக உயர்த்த வலியுறுத்தல்,100 நாள் வேலைத் திட்டத்தில், மத்திய அரசு தர வேண்டிய ஊதிய நிலுவை தொகை ரூ.2,118 கோடி,ஊதிய நிலுவைத் தொகையை பெற திஷா கமிட்டி மூலம் தீர்மானம் நிறைவேற்றி வலியுறுத்துவோம்.https://www.youtube.com/embed/HhnI8RLtfhI