Also Watch
Read this
Posted on: Jan 08, 2026 07:03 AM
By: Manigandan Raja
விஜய் நடித்துள்ள ஜனநாயகன் படத்திற்கு சென்சார் சான்றிதழ் வழங்காததை கண்டித்து காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் பதிவு
சிபிஐ, அமலாக்கத்துறை வரிசையில், சென்சார் போர்டும் இணைந்து விட்டதாக குற்றச்சாட்டு
சினிமா மற்றும் விமர்சன கருத்துக்களை கட்டுப்படுத்தும் ஆயுதமாக சென்சார் போர்டு மாறிவிட்டது - மாணிக்கம் தாகூர்
அதிகாரத்தின் முன் கலை மண்டியிடும் நிலை ஏற்பட்டால் ஜனநாயகம் உயிர் வாழாது - மாணிக்கம் தாகூர்
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved