news-tamil-logo

3/22/2026, 1:29:02 AM

news-tamil-logo
more
Advertisement
Home news தென்கொரிய அதிபரை பதவி விலக வலியுறுத்தல்.. நாட்டில் கிளர்ச்சியை தூண்ட முற்பட்டதாக புகார்
tv

Also Watch

tv

Read this

தென்கொரிய அதிபரை பதவி விலக வலியுறுத்தல்.. நாட்டில் கிளர்ச்சியை தூண்ட முற்பட்டதாக புகார்

தென்கொரியா

Posted on: Dec 04, 2024 06:50 AM

14

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
14

அவசர நிலை பிரகடனத்தை அமல்படுத்திய தென்கொரிய அதிபர் யூன் சுக் இயோல், தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என நாட்டின் பிரதான எதிர்க்கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.

வட கொரியாவுடன் கைகோர்த்துக்கொண்டு தனது ஆட்சியை கலைக்க எதிர்க்கட்சிகள் சதித்திட்டம் தீட்டி வருவதாக கூறி அதிபர் யூன் சுக் யோல் அவசர நிலை பிரகடனத்தை அறிவித்தார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தொடர்ந்து குறைந்து வரும் ஆபரணத் தங்கத்தின் விலையால் மக்கள் மகிழ்ச்சி..!

2
8 hrs 48 mins agoshare
Gold








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved