டெல்லியில் முதலமைச்சர் அரியணையில் அமரப் போகும் 3வது பெண் ரேகா குப்தா,டெல்லியின் புதிய முதலமைச்சர் யார்? என்ற சஸ்பென்ஸ் முடிவுக்கு வந்தது,டெல்லி முதலமைச்சராக ஷாலிமார் பாஹ் தொகுதி எம்எல்ஏ ரேகா குப்தா தேர்வு,பர்வேஷ் வர்மா, விஜேந்தர் குப்தா பெயர்கள் அடிபட்ட நிலையில் திடீர் திருப்பம்.https://www.youtube.com/embed/uuR0YC8JjYc