news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news தமிழ்நாட்டில் SIR சமர்ப்பிக்க கால அவகாசம்
tv

Also Watch

tv

Read this

தமிழ்நாட்டில் SIR சமர்ப்பிக்க கால அவகாசம்

கால அவகாசம் வழங்கியது இந்திய தேர்தல் ஆணையம்

14

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

தமிழ்நாடு உள்பட 6 மாநிலங்களில், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகள் நிறைவடைவதற்கான கால அவகாசத்தை நீட்டித்தது தேர்தல் ஆணையம்
தமிழ்நாட்டில், எஸ்.ஐ.ஆர். படிவத்தை பூர்த்தி செய்து ஒப்படைப்பதற்கான கால அவகாசம் வரும் 14ஆம் தேதி வரை நீட்டிப்பு
தமிழ்நாட்டில் SIR பணிகள் இன்றுடன் நிறைவடையும் நிலையில் மேலும் 3 நாட்கள் அவகாசம் நீட்டிப்பு
தமிழ்நாடு உள்ளிட்ட 6 மாநிலங்களில் SIR கணக்கீட்டு படிவங்கள் சமர்ப்பிக்க கால அவகாசம்
SIR கணக்கீட்டு படிவங்கள் சமர்ப்பிக்க கால அவகாசம் வழங்கியது இந்திய தேர்தல் ஆணையம்
டிசம்பர் 14ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கியது இந்திய தேர்தல் ஆணையம்
குஜராத், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், உத்தரப்பிரதேசம், அந்தமான் நிக்கோபாரிலும் கால அவகாசம்

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

இன்றைய ராசி பலன்கள் 30042026

0
13 hrs 26 mins agoshare
ராசிபலன்button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved