Also Watch
Read this
By: Web Team

தவெகவில் இணைந்த நாஞ்சில் சம்பத்துக்கு, கொள்கை பரப்புரைச் செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தவெக தலைவர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்கான அரசியலில் தம்மோடு இணைந்து பயணிக்கவிருக்கும் நாஞ்சில் சம்பத்தை வரவேற்பதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன் என பதிவிட்டுள்ளார். மேலும், அவர் பொதுச்செயலாளர் ஆனந்த் உடன் இணைந்து பணிகளை மேற்கொள்வார் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved