news-tamil-logo

3/22/2026, 5:50:04 AM

news-tamil-logo
more
Advertisement
Home news கஸ்டடி மரணம்.. `சமரசம் என்ற பேச்சுக்கே இடமில்லை..' -கொந்தளித்த சண்முகம்
tv

Also Watch

tv

Read this

கஸ்டடி மரணம்.. `சமரசம் என்ற பேச்சுக்கே இடமில்லை..' -கொந்தளித்த சண்முகம்

கொந்தளித்த சண்முகம்

Posted on: Jun 30, 2025 07:11 AM

25

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

கொடிகம்பங்கள் அகற்றும் விவகாரத்தில் நீதிமன்ற உத்தரவை மீறும் அதிகாரிகள் - சண்முகம்,

"நீதிமன்ற உத்தரவிற்கு எதிராக அதிகாரிகள் செயல்படுவது தேவையற்ற மோதலுக்கு வழிவகுக்கும்"

பொது இடங்களில் உள்ள கொடிகளை அகற்றக்கூடாது என உயர்நீதிமன்றம் தெரிவித்திருக்கிறது - சண்முகம்,

"லாக்கப்டெத் விவகாரங்களில் காவல்துறை அத்துமீறி நடக்கிறது அதில் எந்த மாற்றமும் இல்லை",

நடவடிக்கை எடுக்கப்படாத அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் - சண்முகம்.


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தொடர்ந்து குறைந்து வரும் ஆபரணத் தங்கத்தின் விலையால் மக்கள் மகிழ்ச்சி..!

2
13 hrs 9 mins agoshare
Gold








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved