Also Watch
Read this
Posted on: Dec 23, 2024 07:20 AM
By: Srini Vasan

திமுகவின் வரலாறு தியாகம்; பழனிசாமியின் வாழ்க்கை முழுவதும் துரோகம் என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சித்தார்.
திமுகவின் செயற்குழு கூட்டத்தில் பேசிய அவர், அதிமுக, பாஜக மற்றும் புதுசு புதுசா முளைக்குற கட்சிகளுக்கு ஊடக சொகுசு கிடைப்பதாக தவெக பெயரை உச்சரிக்காமல் விமர்சித்தார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved