சென்னை மாநகராட்சி பட்ஜெட் மீதான விவாதத்தில் பங்கேற்க கவுன்சிலர்கள் ஆர்வம் காட்டவில்லை,சென்னை மாநகராட்சி கூட்டத்தில் பாதிக்கும் மேற்பட்ட இருக்கைகள் காலியாக உள்ளன,மொத்தமுள்ள 200 கவுன்சிலர்களில் சுமார் 90 பேர் மட்டுமே கலந்து கொண்டுள்ளதாக தகவல்,100-க்கும் மேற்பட்ட கவுன்சிலர்கள் சென்னை மாநகராட்சி கூட்டத்தில் பங்கேற்கவில்லை,