news-tamil-logo

3/22/2026, 2:29:35 AM

news-tamil-logo
more
Advertisement
Home news தைவானை சொந்தமாக்கி கொள்ள நினைக்கும் சீனா.. தைவானை சுற்றி வளைத்து சீனா இராணுவப் பயிற்சி
tv

Also Watch

tv

Read this

தைவானை சொந்தமாக்கி கொள்ள நினைக்கும் சீனா.. தைவானை சுற்றி வளைத்து சீனா இராணுவப் பயிற்சி

தைவான்

Posted on: Apr 02, 2025 05:28 AM

39

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
29

பிராந்திய பதற்றத்தை அதிகரிக்கும் விதமாக தைவானை சுற்றி வளைத்து இராணுவப் பயிற்சியை மேற்கொண்டு வரும் சீனா,

தைவான் ஜனாதிபதியை ஒட்டுண்ணி என்று அழைத்துள்ளது. சீனாவின் இந்த நடவடிக்கைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள தைவான்,

இராணுவப் பயிற்சிக்கு பதிலடி கொடுக்கும் வகையில் தனது இராணுவத்தையும் தயார் நிலையில் வைத்துள்ளது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தொடர்ந்து குறைந்து வரும் ஆபரணத் தங்கத்தின் விலையால் மக்கள் மகிழ்ச்சி..!

2
9 hrs 48 mins agoshare
Gold








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved