கனகம்மா சத்திரம் காவல் நிலையத்திற்கு புகார் அளிக்க வந்த கர்ப்பிணி மீது தாக்குதல்,புகார் அளிக்க வந்த கர்ப்பிணியை தாக்கிய தலைமைக் காவலர் ராமன் கைது,தலைமைக் காவலர் ராமன் மீது பெண்ணை தாக்கியது உள்ளிட்ட 3 பிரிவுகளின்கீழ் வழக்கு,கர்ப்பிணியை தகாத வார்த்தைகளால் பேசி தலைமை காவலர் தாக்கிய வீடியோ வைரல்.