Also Watch
Read this
Updated: Mar 13, 2025 08:25 AM
By: Srini Vasan
தமிழ்நாடு பொருளாதார ஆய்வறிக்கை 2024-25ஐ முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்,
மாநில திட்டக் குழுவினர் சார்பில் தயாரிக்க பொருளாதார ஆய்வறிக்கை சமர்பிப்பு ,
தலைமை செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பொருளாதார ஆய்வறிக்கை வெளியிட்டது,
நாளை தமிழக பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில் பொருளாதார ஆய்வறிக்கை வெளியீடு.
© Copyright Newstamil 24x7 2025. All rights reserved