Also Watch
Read this
Posted on: Dec 25, 2024 06:50 AM
By: Srini Vasan

முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் நூறாவது பிறந்தநாளை ஒட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழாரம்.
"தமிழ்நாட்டின் உட்கட்டமைப்பு மேம்பாட்டுக்கு வாஜ்பாய் ஆற்றிய பணிகளை நினைவுகூர்கிறோம்".
கலைஞர் அவர்களுடன் வாஜ்பாய் கொண்டிருந்த நட்புறவை நினைவுகூர்கிறோம் - முதலமைச்சர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved