Also Watch
Read this
Posted on: Mar 31, 2025 06:51 AM
By: Srini Vasan

ஐபிஎல் தொடரின் 11ஆவது லீக் போட்டியில் சென்னை அணியை 6 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ராஜஸ்தான் அணி வெற்றி பெற்றது.
முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 182 ரன்கள் குவித்தது.
பின்னர் களமிறங்கிய சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 176 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved