news-tamil-logo

3/22/2026, 7:14:03 AM

news-tamil-logo
more
Advertisement
Home news டிசம்பர் 21 முதல் சென்னை - பினாங்கு நேரடி விமான சேவை.. இண்டிகோ விமான நிறுவன வர்த்தக தலைமை மேலாளர் தகவல்
tv

Also Watch

tv

Read this

டிசம்பர் 21 முதல் சென்னை - பினாங்கு நேரடி விமான சேவை.. இண்டிகோ விமான நிறுவன வர்த்தக தலைமை மேலாளர் தகவல்

வேளச்சேரி - சென்னை

Posted on: Dec 03, 2024 06:08 AM

28

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
06

சென்னையில் இருந்து மலேசியாவின் பினாங்கு மாநிலத்துக்கு வரும் 21-ம் தேதி முதல் நேரடி விமான சேவையை தொடங்க உள்ளதாக இண்டிகோ விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.

சென்னை வேளச்சேரியில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய இண்டிகோ நிறுவனத்தின் வர்த்தக தலைமை மேலாளர் சீனிவாசன், நேரடி விமான சேவையால் பயணநேரம் குறைவதோடு, இந்தியா -

பினாங்கு இடையே வர்த்த உறவும் மேம்படும் என்றார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தொடர்ந்து குறைந்து வரும் ஆபரணத் தங்கத்தின் விலையால் மக்கள் மகிழ்ச்சி..!

2
14 hrs 33 mins agoshare
Gold








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved