சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புநீலகிரி, கோவை, தென்காசி, தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களிலும் கனமழை பெய்யலாம் எனத் தகவல்தமிழ்நாட்டில் நாளை 3 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புதென்காசி, நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் கனமழை பெய்யலாம் என கணிப்புசென்னை உள்ளிட்ட 13 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புசென்னை, திருவள்ளூர், காஞ்சி, செங்கல்பட்டு, ராணிபேட்டை, வேலூர், தி.மலை, விழுப்புரம், நீலகிரி, கோவை, தென்காசி, தூத்துக்குடி, நெல்லையில் இன்று கனமழைக்கு வாய்ப்பு