news-tamil-logo

3/22/2026, 2:49:17 AM

news-tamil-logo
more
Advertisement
Home news ராணுவ உபகரணங்களை கொள்முதல் செய்யும் 5 புதிய திட்டங்கள்.. ரூ.21,772 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு மத்திய அரசு அனுமதி
tv

Also Watch

tv

Read this

ராணுவ உபகரணங்களை கொள்முதல் செய்யும் 5 புதிய திட்டங்கள்.. ரூ.21,772 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு மத்திய அரசு அனுமதி

ராணுவ உபகரணங்கள் கொள்முதல்

Posted on: Dec 04, 2024 06:22 AM

16

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
12

இந்தியாவின் பாதுகாப்புத் தயார்நிலையை மேம்படுத்தும் வகையில், 21 ஆயிரத்து 772 கோடி ரூபாய் மதிப்பில் ராணுவ உபகரணங்களை கொள்முதல் செய்யக்கூடிய 5 திட்டங்களுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

இதன் மூலம் கடலோரப் பாதுகாப்பிற்காக விமானம் தாங்கிகள், போர்க்கப்பல்கள் மற்றும் நீர்மூழ்கிக் கப்பல்களை செயல்படுத்தும் திறன் கொண்ட 120 ஃபாஸ்ட் இன்டர்செப்டர் கிராஃப்ட் வாங்க அனுமதி

அளிக்கப்பட்டுள்ளது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தொடர்ந்து குறைந்து வரும் ஆபரணத் தங்கத்தின் விலையால் மக்கள் மகிழ்ச்சி..!

2
10 hrs 8 mins agoshare
Gold








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved